Close Menu
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026
Facebook X (Twitter) Instagram
Wednesday, June 10
Facebook X (Twitter) Instagram
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Demo
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Home»விளையாட்டு»WPL 2026: இறுதிப் போட்டிக்கு முன்னேறுவது யார்? டெல்லி vs குஜராத் இன்று மோதல்

WPL 2026: இறுதிப் போட்டிக்கு முன்னேறுவது யார்? டெல்லி vs குஜராத் இன்று மோதல்

February 3, 20262 Mins Read13 Views
Share Facebook Twitter Telegram Email WhatsApp Threads Copy Link
Share
Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Demo

மகளிர் பிரீமியர் லீக் 2026 கிரிக்கெட் தொடரின் எலிமினேட்டர் சுற்று ஆட்டத்தில் குஜராத் ஜெயண்ட்ஸ் மற்றும் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன.

மகளிர் பிரீமியர் லீக் தொடரின் 4ஆவது சீசன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதில் இன்று நடைபெறும் எலிமினேட்டர் சுற்று ஆட்டத்தில் ஆஷ்லே கார்ட்னர் தலைமையிலான குஜராத் ஜெயண்ட்ஸ் அணியை எதிர்த்து, ஜெமிமா ரோட்ரிக்ஸ் தலைமையிலான டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி பலப்பரீட்சை நடத்தவுள்ளது. இவ்விரு அணிகளுக்கும் இடையிலான இந்த போட்டி வதோதராவில் நடைபெறவுள்ளது.

குஜராத் ஜெயண்ட்ஸ்

ஆஷ்லே கார்ட்னர் தலைமையிலான குஜராத் ஜெயண்ட்ஸ் அணி முதல் முறையாக எலிமினேட்டர் சுற்றுக்கு முன்னேறி அசத்தியுள்ளது. அந்த அணியில் சோஃபி டிவைன், ஜார்ஜியா வெர்ஹாம், பெத் மூனி, பார்தி ஃபுல்மாலி, ரேனுகா தாக்கூர் உள்ளிட்டோர் தொடர்ந்து அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். இதனால் இந்த போட்டியிலும் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறுமா என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.

டெல்லி கேப்பிட்டல்ஸ்

மறுபக்கம் ஜெமிமா ரோட்ரிக்ஸ் தலைமையிலான டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி மீண்டும் இறுதிப் போட்டிக்கு முன்னேறும் முனைப்பில் இந்த போட்டியை எதிர்கொள்ள இருக்கிறது. அந்த அணியில் ஷஃபாலி வர்மா, லீசெல் லீ, லாரா வோல்வார்ட், மரிஸான் கேப், ஸ்ரீ சாராணி என நட்சத்திர வீராங்கனைகள் அணியில் இருப்பது பெரும் பலமாக பார்க்கப்படுகிறது. இதனால் இந்த சீசனில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றுமா என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.

இதையும் படிக்க :  11,12 வது ஓவர்களில் களமிறங்க திட்டம்...தோனியை கோப்பையோடு வழியனுப்பும் முனைப்பில் சிஎஸ்கே!

நேருக்கு நேர்

மகளிர் பிரீமியர் லீக் தொடரில் இவ்விரு அணிகளும் தலா 8 முறை பலப்பரீட்சை நடத்தியுள்ளன. இதில் இரு அணிகளும் தலா 4 போட்டிகளில் வெற்றியை பதிவு செய்துள்ளன. இதனால் இன்றைய போட்டியில் எந்த அணி வெற்றியை பதிவு செய்து ஆதிக்கம் செலுத்தும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளது.

கொடாம்பி கிரிக்கெட் மைதனாம்

வதோதராவில் உள்ள கொடாம்பி கிரிக்கெட் மைதானம பெரும்பாலும் பவுலர்களுக்கு சாதகமான மைதானங்களில் ஒன்றாக பார்க்கப்படுகிறது. மேலும் இங்கு இதுவரை நடைபெற்ற 4 டி20 போட்டிகளில் பேட்டிங் மற்றும் சேஸிங் செய்த அணிகள் தலா 2 முறை வெற்றியை பதிவு செய்துள்ளன. இதனால் இங்கு டாஸ் வெல்லு கேப்டன் முதலில் பவுலிங்கை தேர்வு செய்வது வெற்றிக்கு வழி வகுக்கலாம்.

இதையும் படிக்க :  ஐபிஎல் 2026 இரண்டாம் கட்ட அட்டவணை வெளியீடு: சிஎஸ்கே சேப்பாக்கத்தில் விளையாடும் போட்டிகள் எத்தனை? - முழு விவரம்

நேரலை ஒளிபரப்பு

மகளிர் பிரீமியர் லீக் தொடரின் அனைத்து போட்டிகளும் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் நேரலையில் காணலாம். அதேசமயம் ஜியோ ஹாட் ஸ்டாரிலும் இத்தொடரை ஆன்லைனில் காண முடியும். இந்திய நேரப்படி போட்டி இரவு 7.30 மணிக்கு தொடக்க இருக்கும் நிலையில், டாஸ் நிகழ்வானது இரவு 7 மணிக்கு நடைபெறும்.

உத்தேச லெவன்

குஜராத் ஜெயண்ட்ஸ் மகளிர்: பெத் மூனி, சோஃபி டிவைன், அனுஷ்கா ஷர்மா, ஆஷ்லே கார்ட்னர் (கேப்டன்), ஜார்ஜியா வேர்ஹாம், பார்தி ஃபுல்மாலி, கனிகா அஹுஜா, காஷ்வீ கௌதம், தனுஜா கன்வர், ரேணுகா தாக்கூர், ராஜேஸ்வரி கயக்வாட்

டெல்லி கேப்பிட்டல்ஸ் மகளிர்: ஷஃபாலி வர்மா, லிசெல் லீ, லாரா வோல்வார்ட், ஜெமிமா ரோட்ரிக்ஸ் (கேப்டன்), மரிஸான் கேப், நிக்கி பிரசாத், சின்னெல்லே ஹென்றி, ஸ்நே ராணா, மின்னு மணி, ஸ்ரீ சரணி, நந்தினி ஷர்மா

Share. Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Previous Articleபயிற்சி ஆட்டத்தில் ஜெகதீசன் அபார சதம்: அமெரிக்காவை வீழ்த்தி இந்தியா ஏ அணி அசத்தல்
Next Article தூய்மைப் பணியாளர் பத்மாவுக்கு தங்கச் சங்கிலி! கவுரவித்த ரஜினிகாந்த்!

Related Posts

விளையாட்டு

“சிஎஸ்கேவில் இருந்து வெளியேறியது கஷ்டமாக இருந்தது” – ஜடேஜா எமோஷனல்

March 31, 2026
விளையாட்டு

ஐபிஎல் கிரிக்கெட் திருவிழா 2026: பஞ்சாப் கிங்ஸ் – குஜராத் டைட்டன்ஸ் இன்று மோதல்

March 31, 2026
விளையாட்டு

‘தோனி ரிட்டையர் ஆக வேண்டுமா?’ – விவாதத்தை முடித்து வைத்த அஸ்வின்

March 30, 2026
Add A Comment

Comments are closed.

Demo
Top Posts

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,608 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20222,046 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,991 Views
Stay In Touch
  • Facebook
  • YouTube
  • TikTok
  • WhatsApp
  • Twitter
  • Instagram

Subscribe to Updates

Get the latest tech news from FooBar about tech, design and biz.

Demo
Most Popular

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,608 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20222,046 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,991 Views
Our Picks

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram Threads
© 2026 Pesu Tamizha Pesu. Designed by Pesu Tamizha Pesu.

Type above and press Enter to search. Press Esc to cancel.