Close Menu
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026
Facebook X (Twitter) Instagram
Thursday, April 9
Facebook X (Twitter) Instagram
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Demo
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Home»இந்தியா»எதிரி நாட்டு செயற்கைக்கோளை உளவு பார்க்கலாம்: இந்திய தனியார் விண்வெளி நிறுவனம் சாதனை

எதிரி நாட்டு செயற்கைக்கோளை உளவு பார்க்கலாம்: இந்திய தனியார் விண்வெளி நிறுவனம் சாதனை

February 9, 20262 Mins Read10 Views
Share Facebook Twitter Telegram Email WhatsApp Threads Copy Link
Share
Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Demo

எ​திரி நாட்டு செயற்​கைக்​கோள்​களை இனி இந்​தியா உளவு பார்க்க முடி​யும் என்ற நிலையை அடைந்​துள்​ளது. விண்​வெளி​யில் 50-க்​கும் மேற்​பட்ட செயற்​கைக்​ கோள்​களை ஏவி இந்​திய விண்​வெளி ஆராய்ச்சி நிலை​யம் (இஸ்​ரோ) நிர்​வகித்து வரு​கிறது. இந்த செயற்​கைக்​ கோள்​களின் மதிப்பு ரூ.50 ஆயிரம் கோடிக்​கும் மேல் என்று தெரிய​வந்​துள்​ளது.

இந்நிலையில், அகம​தா​பாத்​தைச் சேர்ந்த அசிஸ்டா இண்டஸ்ட்ரீஸ் என்ற தனியார் விண்வெளி நிறு​வனம், ஒரு செயற்கைக்​ கோளில் இருந்து மற்​றொரு பொருளைப் புகைப்​படம் எடுக்​கும் தொழில்​நுட்​பத்தை (நான்​-எர்த் இமேஜிங்) செய்து காட்டியுள்​ளது.

கடந்த 3ம் தேதி நடை​பெற்ற இந்​தச் சோதனை​யில், அசிஸ்டா நிறு​வனத்​தின் 80 கிலோ எடை கொண்ட ஏஎப்​ஆர் செயற்​கைக்​கோள், விண்​வெளி​யில் அமெரிக்கா உள்ளிட்ட 5 நாடுகள் நிறு​வி​யுள்ள சர்வ​தேச விண்​வெளி நிலை​யத்தை (ஐஎஸ்எஸ்) மிகத் துல்லியமாகப் புகைப்​படம் எடுத்​துள்​ளது.

இதையும் படிக்க :  இந்தியப் பாரம்பரிய உடை; இந்தியில் ட்வீட் - மோடியை ஆச்சர்யப்படுத்திய நெதன்யாகு

இது விண்​வெளி​யில் உள்ள மற்ற நாடு​களின் செயற்​கைக்​கோள்களைக் கண்​காணிக்​கும் அல்​லது ‘உளவு பார்க்​கும்’ (இன்-ஆர்பிட் ஸ்னூப்​பிங் – In-Orbit Snooping) இந்​தி​யா​வின் திறனை ஒரு புதிய உயரத்​துக்​குக் கொண்டு சென்​றுள்​ளது. இந்​தச் சோதனை விண்​வெளி​யில் மிகச் சவாலான சூழலில் மேற்​கொள்​ளப்​பட்​ட​தாகத் தெரிய​வந்​துள்​ளது.

சுமார் 300 கிலோ மீட்​டர் மற்​றும் 245 கிலோ மீட்​டர் தொலைவுகளில் இருந்து அதிவேக​மாகச் சென்று கொண்டிருக்கும் சர்​வ​தேச விண்​வெளி நிலை​யத்தை ஏஎப்​ஆர் செயற்​கைக்​கோள் பின்​ தொடர்ந்து துல்​லியமாக புகைப்படங்களை எடுத்​துள்​ளது.

இந்​தத் தொழில்​நுட்​பம் விண்​வெளி​யில் மற்ற நாடு​கள் அனுப்​பும் செயற்​கைக்​கோள்​கள் எங்​கெங்கு செல்​கின்​றன, உளவு பார்க்கின்றனவா என்​ப​தைக் கண்​காணிக்க உதவும். இந்​தத் தொழில்​நுட்​பத்தை மேலும் மேம்​படுத்​து​வதன் மூலம், எதிரி நாடு​கள் ஏவும் பாலிஸ்​டிக் ஏவு​கணை​களை உளவு பார்த்து ஆரம்​பக் கட்டத்திலேயே கண்​டறியலாம். இஸ்ரோ ஏற்கெ​னவே இத்​தகைய சோதனைகளைச் செய்​திருந்​தா​லும், ஒரு தனி​யார் நிறு​வனம் இந்த நிலையை எட்​டி​யிருப்​பது இந்​தி​யா​வின் விண்​வெளித் துறை வணி​கமய​மாவதை உறு​திப்​படுத்​துகிறது.

இதையும் படிக்க :  முன்னாள் பிரதமர்களின் நினைவாக அருங்காட்சியகம் - பிரதமர் நரேந்திர மோடி திறந்துவைத்தார்!

இதுகுறித்து அசிஸ்டா நிறு​வனத்​தின் நிர்​வாக இயக்​குநர் ஸ்ரீநிவாஸ் ரெட்டி கூறும்​போது, “முன்​னேறிய புகைப்​படங்​கள் எடுக்​கும் திறனை​யும், ரிமோட்​-சென்​சிங் தீர்​வு​களை​யும் ஏஎப்​ஆர் செயற்​கைக் ​கோள் வாடிக்​கை​யாளர்​களுக்கு அளித்து வரு​கிறது. தற்​போது நான்​-எர்த்​ இமேஜிங்​ புகைப்​படத்​தை எடுத்​து சாதனை படைத்​துள்​ளது” என்​றார்​.

Share. Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Previous Article“3 குழந்தைகளைப் பெற்றுக் கொள்ளுங்கள்” – ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் கருத்து
Next Article தேசிய ஜனநாயக கூட்டணிக்கு புதிய கட்சிகள் வர வாய்ப்பு: நயினார் நாகேந்திரன் தகவல்

Related Posts

2026 தேர்தல்

“தமிழகத்தில் பெரும்பான்மை கிடைக்காவிட்டால் விஜய்யுடன் பேசி என்டிஏ ஆட்சி அமைப்போம்” – மத்திய அமைச்சர்

March 31, 2026
இந்தியா

எய்ம்ஸ் முதல் மகளிருக்கு மாதம் ரூ.2,500 வரை: கேரள பாஜக தேர்தல் அறிக்கை அம்சங்கள்

March 31, 2026
இந்தியா

மேற்கு வங்க தேர்தல் 2026: பாஜகவில் இணைந்தார் டென்னிஸ் ஜாம்பவான் லியாண்டர் பயஸ்

March 31, 2026
Add A Comment

Comments are closed.

Demo
Top Posts

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,437 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20221,981 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,955 Views
Stay In Touch
  • Facebook
  • YouTube
  • TikTok
  • WhatsApp
  • Twitter
  • Instagram

Subscribe to Updates

Get the latest tech news from FooBar about tech, design and biz.

Demo
Most Popular

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,437 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20221,981 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,955 Views
Our Picks

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram Threads
© 2026 Pesu Tamizha Pesu. Designed by Pesu Tamizha Pesu.

Type above and press Enter to search. Press Esc to cancel.