Close Menu
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026
Facebook X (Twitter) Instagram
Thursday, April 9
Facebook X (Twitter) Instagram
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Demo
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Home»இந்தியா»“3 குழந்தைகளைப் பெற்றுக் கொள்ளுங்கள்” – ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் கருத்து

“3 குழந்தைகளைப் பெற்றுக் கொள்ளுங்கள்” – ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் கருத்து

February 9, 20261 Min Read12 Views
Share Facebook Twitter Telegram Email WhatsApp Threads Copy Link
Share
Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Demo

ஆர்எஸ்எஸ் அமைப்பின் 100 ஆண்டுகள் பயணத்தை முன்னிட்டு மும்பையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பேசியதாவது: ”வங்க தேசத்தில் இந்துக்கள் மீது தாக்குதல் நடத்தப்படுகிறது. அங்கு இன்னும் 1.25 கோடி இந்துக்கள் உள்ளனர். இவர்கள் ஒன்றிணைந்தால், அங்குள்ள அரசியலமைப்பை பயன்படுத்தி பலனடைய முடியும்.

பாதுகாப்பாக இருக்க அவர்கள் ஒன்றிணைய வேண்டும். போராட வேண்டும் என்றால், ஒற்றுமை அவசியம். எவ்வளவு சீக்கிரம் அவர்கள் ஒன்றிணைகிறார்களோ, அவ்வளவு நல்லது. வங்க தேசத்தில் உள்ள இந்துக்களுக்காக, ஆர்எஸ்எஸ் வரம்புக்கு உட்பட்டு முடிந்ததை செய்யும். அண்டை நாடுகளில் இருந்து நடைபெறும் ஊடுருவல் மிகுந்த கவலையளிக்கிறது. இது பல ஆண்டுகளாக தொடர்கிறது.

இதையும் படிக்க :  உபெர், ஓலா, ராபிடோவுக்கு மாற்றாக டெல்​லி, குஜ​ராத்​தில் பாரத் டாக்ஸி! அமித் ஷா தொடங்கி வைத்​தார்

வெளிநாட்டினர் யாராவது சட்டவிரோ தமாக தங்கியுள்ளனர் என சந்தேகித்தால், காவல் துறைக்கு தெரியப்படுத்த வேண்டும். வெளிநாட்டி னருக்கு நாம் வேலைவாய்ப்பு அளிக்கக் கூடாது. மக்கள்தொகை கணக்கெடுப்பு, எஸ்ஐஆர் பணிகள் மூலம் வெளிநாட்டினர் பலர் அடையாளம் காணப்படுகின்றனர். அவர்களை இந்த நடைமுறை தானாக வெளியேற்றும்.

மதமாற்றம் மற்றும் ஊடுருவல்: மதமாற்றம் மற்றும் ஊடுருவல் ஆகியவை மக்கள்தொகையில் சமநிலையற்ற தன்மையை ஏற்படுத்தியுள்ளன. சமநிலை, சமூக ஆரோக்கியம் ஆகியவற்றை பராமரிக்க 3 குழந்தைகளுடன் கூடிய குடும்பம்தான் சிறந்தது என வேதங்கள் மற்றும் மருத்துவ கருத்துகளும் தெரிவிக்கின்றன. சமூக நலனுக்காக சில பொறுப்புகளை நாம் எடுத்துக் கொள்ள வேண்டும். திருமணமும் சமூக கடமை தான்.

இதையும் படிக்க :  என்கவுண்ட்டர் : காஷ்மீரில் 2 பயங்கரவாதிகள் சுட்டு கொலை !

எனக்கு 75 வயது ஆகிவிட்டது. என்னை தொடர்ந்து பணியாற்றும்படி ஆர்எஸ்எஸ் கேட்டுக் கொண்டது. அவர்கள் என்னை ராஜினாமா செய்யும்படி கூறும்போது, நான் பதவியை ராஜினாமா செய்வேன். ஆர்எஸ்எஸ் தலைவர் பதவிக்கு தேர்தல் இல்லை. மண்டல மற்றும் வட்டார தலைவர்கள், ஆர்எஸ்எஸ் தலைவரை தேர்வு செய்வர். இவ்வாறு மோகன் பாகவத் கூறினார்.

Share. Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Previous Articleடெல்லியில் 10 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்: காவல்துறை தீவிர சோதனை
Next Article எதிரி நாட்டு செயற்கைக்கோளை உளவு பார்க்கலாம்: இந்திய தனியார் விண்வெளி நிறுவனம் சாதனை

Related Posts

2026 தேர்தல்

“தமிழகத்தில் பெரும்பான்மை கிடைக்காவிட்டால் விஜய்யுடன் பேசி என்டிஏ ஆட்சி அமைப்போம்” – மத்திய அமைச்சர்

March 31, 2026
இந்தியா

எய்ம்ஸ் முதல் மகளிருக்கு மாதம் ரூ.2,500 வரை: கேரள பாஜக தேர்தல் அறிக்கை அம்சங்கள்

March 31, 2026
இந்தியா

மேற்கு வங்க தேர்தல் 2026: பாஜகவில் இணைந்தார் டென்னிஸ் ஜாம்பவான் லியாண்டர் பயஸ்

March 31, 2026
Add A Comment

Comments are closed.

Demo
Top Posts

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,437 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20221,981 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,955 Views
Stay In Touch
  • Facebook
  • YouTube
  • TikTok
  • WhatsApp
  • Twitter
  • Instagram

Subscribe to Updates

Get the latest tech news from FooBar about tech, design and biz.

Demo
Most Popular

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,437 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20221,981 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,955 Views
Our Picks

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram Threads
© 2026 Pesu Tamizha Pesu. Designed by Pesu Tamizha Pesu.

Type above and press Enter to search. Press Esc to cancel.