இரண்டாவது பாடல்
‘வீரமே வாகை சூடும்’ படத்தை தொடர்ந்து நடிகர் விஷால் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘லத்தி’. இப்படத்தை இயக்குனர் வினோத் குமார் இயக்க, நடிகை சுனைனா கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும், ரமணா மற்றும் நந்தா தனது ‘ராணா புரொடக்ஷன்’ இந்த படத்தை தயாரித்துள்ளனர். இப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி கவனம் பெற்றது. இதன் முதல் பாடலான ‘தோட்டா லோடாக வெயிட்டிங்’ அண்மையில் வெளியானது.
இந்நிலையில், ‘லத்தி’ படத்தின் ‘ஊஞ்சல் மனம் ஆடிடும் நேரம்’ என்ற இரண்டாவது பாடல் வெளியாகியுள்ளது. இப்பாடலை கார்த்திக் நேத்தா எழுதியுள்ளார்.
Here we go😍 Spreading love, music and comfort with the 2nd single #OonjalManam from #Laththi 💖
Watch it right away
▶️ https://t.co/PNJD6i9XEwA @thisisysr musiucal
Lyrics: @iamKarthikNetha
Singers: #YuvanShankarRaja @ranjithkg @_ShwetaMohan_ pic.twitter.com/dNANLR64wu— U1 Records (@U1Records) November 13, 2022

