10 மில்லியன்
விஜய் நடிப்பில், தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் உருவாகியுள்ள திரைப்படம் ‘வாரிசு’. இதில் நடிகை ராஷ்மிகா மந்தனா கதாநாயகியாக நடிக்க, ஷாம், யோகி பாபு, பிரகாஷ்ராஜ், சரத்குமார், குஷ்பூ உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். பொங்கல் தினத்தன்று வெளியாகவுள்ள இப்படத்தின் பாடல்கள் வெளியாகி இணையத்தை கலக்கி வருகிறது. இதன் முதல் பாடலான ‘ரஞ்சிதமே’ இணையத்தில் 100 மில்லியன் பார்வையாளர்களை கடந்துள்ளது.
இந்நிலையில், ‘வாரிசு’ படத்தின் மூன்றாவது பாடலான ‘சோல் ஆஃப் வாரிசு’ இணையத்தில் 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.
#SoulOfVarisu hits 10M+ views now 😍
▶️ https://t.co/ZMAGrUg4KC#Thalapathy @actorvijay sir @SVC_official @directorvamshi @iamRashmika @MusicThaman @KSChithra mam @Lyricist_Vivek @7screenstudio @TSeries #BhushanKumar #KrishanKumar #ShivChanana#Varisu #VarisuPongal pic.twitter.com/gLOeVr0qRX
— Sri Venkateswara Creations (@SVC_official) December 31, 2022

