வம்சி பைடிபள்ளி இயக்கத்தில், விஜய் நடித்து வரும் திரைப்படம் ‘வாரிசு’. தமிழ் மற்றும் தெலுங்கில் உருவாகி வரும் இப்படத்தில் நடிகை ராஷ்மிகா மந்தனா கதாநாயகியாக நடித்து வருகிறார். மேலும், பிரகாஷ்ராஜ், சரத்குமார், குஷ்பூ , ஷாம், யோகி பாபு ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். இதன் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்படத்தின் போஸ்டர்கள் வெளியாகி வரவேற்பை பெற்றது.
இனிஇலையில், வாரிசு படத்தின் ‘ரஞ்சிதமே’ பாடலின் லிரிக் வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகியுள்ளது.
#Ranjithame is all yours now 🤩
Lyric video ▶️ https://t.co/VVFcs7rW9p
🎙️ #Thalapathy @actorvijay sir & @manasimm
🖊️ @Lyricist_Vivek@directorvamshi @SVC_official @iamRashmika @AlwaysJani #BhushanKumar #KrishanKumar #ShivChanana
#Varisu #VarisuPongal— T-Series (@TSeries) November 5, 2022