சினிமாவெள்ளித்திரை

வெங்கட் பிரபு படத்தின் புதிய அப்டேட்!

புதிய அப்டேட்

நாக சைதன்யா நடிப்பில், இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் ‘என்சி22’. இதில் கீர்த்தி ஷெட்டி கதாநாயகியாக நடிக்கிறார். தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் தயாராகி வரும் இப்படத்தை ஸ்ரீநிவாஸா சித்தூரி தயாரிக்கிறார். மேலும், இப்படத்திற்கு இளையராஜா மற்றும் யுவன் சங்கர் ராஜா இருவரும் இசையமைக்கிறார்கள். இதன் படப்பிடிப்பு கர்நாடகாவில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், இப்படத்தில் நடிக்கும் நடிகர்களின் பட்டியலை படக்குழு அறிவித்துள்ளது. அதன்படி கிஷோர், பிரேம்ஜி, சம்பத் ராஜ், பிரியாமணி மற்றும் பிரேமி விஷ்வநாத் ஆகியோர் இப்படத்தில் இணைந்துள்ளனர்.

Related posts