சினிமாவெள்ளித்திரை

நான் தான் ஆட்டநாயகன் : சாதனை படைத்த விஜய்!

டிரைலர் 

இயக்குனர் வம்சி பைடிப்பள்ளி இயக்கத்தில், விஜய் மற்றும் ராஷ்மிகா மந்தனா நடிப்பில், இயக்குனர் வம்சி பைடிப்பள்ளி இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘வாரிசு’. இதில் குஷ்பூ, ஷாம், யோகி பாபு பிரகாஷ்ராஜ், சரத்குமார் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ள்ளனர். இப்படம் தமிழ், தெலுங்கு மொழிகளில் பொங்கல் தினத்தன்று வெளியாகவுள்ளது. இந்த படத்தின் பாடல்கள் வெளியாகி ட்ரெண்டாகி உள்ளது. இந்நிலையில், இதன் ட்ரைலர் இன்று மாலை 5 மணியளவில் வெளியானது.

இந்நிலையில், ‘வாரிசு’ படத்தின் டிரைலர் இணையத்தில் தற்போது 5 மில்லியன் பார்வையாளர்களை கடந்துள்ளதாக படக்குழு வீடியோ ஒன்றின் மூலம் அறிவித்துள்ளது.

Related posts