சினிமாவெள்ளித்திரை

அஜித்துடன் இணைந்த உதயநிதி ஸ்டாலின்!

துணிவு படம்

வலிமை படத்தை அடுத்து இயக்குனர் எச்.வினோத் இயக்கத்தில், நடிகர் அஜித் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ‘துணிவு’. இதில் மஞ்சுவாரியர், சமுத்திரக்கனி, ஜி.எம்.சுந்தர், மகாநதி சங்கர், ஜான் கொக்கன் உள்ளிட்டோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர். ஏற்கனவே வெளியான இப்படத்தின் இரண்டு போஸ்டர்களும் இணையத்தில் வைரலானது.

இந்நிலையில், ‘துணிவு’ படத்தின் தமிழ்நாடு வெளியீட்டு உரிமையை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. மேலும், இப்படம் பொங்கலுக்கு திரையரங்குகளில் வெளியாகும் எனவும் அறிவித்துள்ளது.

Related posts