உலகம்தொழில்நுட்பம்

எலான் மஸ்க் கண்டுபிடித்த அதி நவீன ரோபோ!

நவீன ரோபோ

உலகின் பிரபல கோடிஸ்வரரான எலான் மஸ்க்கிற்கு சொந்தமான டெஸ்லா நிறுவனம் சார்பில் அதி நவீன ரோபோ அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மனித வடிவிலான இந்த ரோபோ கலிபோர்னியாவில் நடைபெற்ற கண்காட்சியில் அறிமுகப்படுத்தப்பட்டது. மேலும், எலான் மஸ்க் இந்த ரோபோவுக்கு ஆப்டிமஸ் என்று பெயரிட்டுள்ளார். அந்த ரோபோ கைகளை அசைத்து பார்வையாளர்களை மகிழ்வித்தது.

இது தொடர்பாக எலான் மஸ்க் கூறுகையில், ‘எனது வாழ்நாள் கனவான மலிவான விலையில் அதிக திறன் கொண்ட ரோபோ படைக்கும் முயற்சி தற்போது வெற்றியடைந்துள்ளது’ என கூறினார்.

Related posts