Close Menu
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026
Facebook X (Twitter) Instagram
Saturday, April 18
Facebook X (Twitter) Instagram
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Demo
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Home»தமிழ்நாடு»3 பேருக்கு மறுவாழ்வு அளித்த 80 வயது முதியவர்: உடலுக்கு அரசு மரியாதை

3 பேருக்கு மறுவாழ்வு அளித்த 80 வயது முதியவர்: உடலுக்கு அரசு மரியாதை

March 11, 20261 Min Read5 Views
Share Facebook Twitter Telegram Email WhatsApp Threads Copy Link
Share
Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Demo

மூளைச்சாவு அடைந்த 80 வயது முதியவரின் உடல் உறுப்புகள் அவரது குடும்பத்தினரின் ஒப்புதலுடன் தானம் செய்யப்பட்ட நிலையில் மூன்று பேருக்கு மறுவாழ்வு கிடைத்துள்ளது.

கடலூர் மாவட்டம், சிதம்பரம் தாலுக்காவிற்கு உட்பட்ட விளங்கி அம்மன் கோவில் தெருவில் வசித்து வந்தவர் கோபால் (80). கடந்த பிப்ரவரி 20-ஆம் தேதி காலை 7.30 மணியளவில் சாலையில் நடந்துச் சென்ற போது அவ்வழியே வந்த வாகனம் மோதியதில் தூக்கி வீசப்பட்டு பலத்த காயமடைந்தார். அங்கிருந்தவர்கள் அவரை உடனடியாக மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் சிதம்பரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு பின்னர் மேல் சிகிச்சைக்காக தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

இதையும் படிக்க :  தமிழ் இலக்கிய பேச்சாளர் நெல்லை கண்ணன் காலமானார் !

அங்கு அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். மேலும் அவரை மருத்துவர்கள் தீவிரமாக கண்காணித்து வந்த நிலையில் எதிர்பாராத விதமாக மூளைச்சாவு அடைந்தார். இதையடுத்து, கோபாலின் குடும்பத்தினரை வரவழைத்து அவரது உடல் உறுப்புகளைத் தானம் பெறுவது குறித்து மருத்துவர்கள் எடுத்துரைத்தனர்.

அதற்கு கோபாலின் குடும்பத்தினரும் ஒப்புதல் அளித்தனர். இதையடுத்து, கோபாலின் இரு சிறுநீரங்களை அறுவை சிகிச்சை மூலம் எடுத்த மருத்துவர்கள், பிரத்யேக அரசு மருத்துவமனை ஆம்புலன்ஸ் மூலம் காவல்துறையினரின் உதவியுடன் விரைவாக திருச்சி தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அத்துடன், அவரது தோலும் தானமாக பெறப்பட்டது.

இதையும் படிக்க :  12 ஆம் வகுப்பு மாணவர் உயிரிழப்பு ! நெல்லையில் அரங்கேறிய கொடூரம்!

பின்னர் கோபாலின் உடலுக்கு தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் முதல்வர் டாக்டர் பூவதி தலைமையிலான மருத்துவர்கள், செவிலியர்கள் அரசு மரியாதை செலுத்தினர். இதையடுத்து, அவரது உடல் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது. கோபாலின் குடும்பத்தினர் அவரது உடலை கண்ணீர் மல்க பெற்றுக் கொண்டனர். இந்த காட்சி அங்கிருந்தவர்களை கண்கலங்கச் செய்தது.

கோபாலின் உடல் உறுப்புகள் மூலம் 3 பேருக்கு மறுவாழ்வு கிடைத்துள்ளதாக கூறும் மருத்துவர்கள், உடல் உறுப்புகளைத் தானம் செய்பவர்களின் எண்ணிக்கை தமிழ்நாட்டில் தொடர்ந்து அதிகரித்து வருவதாக பெருமிதம் தெரிவித்தனர்.

Share. Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Previous Articleசத்தியமங்கலத்தில் ஆடு மேய்க்கச் சென்றவர் யானைத் தாக்கி உயிரிழப்பு
Next Article கார்த்தி சிதம்பரம் எம்.பி. அலுவலகம் அருகே பெட்ரோல் குண்டுவீச்சு – காரைக்குடியில் பரபரப்பு

Related Posts

வானிலை

மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் 3 நாள் மிதமான மழைக்கு வாய்ப்பு

March 31, 2026
தமிழ்நாடு

சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 குற்றவாளிகளுக்கான தண்டனை விவரம் தள்ளிவைப்பு

March 31, 2026
2026 தேர்தல்

திமுகவுக்கு பேரிடி!. அதிமுகவில் இணைந்த முக்கிய தலைவர்!.

March 31, 2026
Add A Comment

Comments are closed.

Demo
Top Posts

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,468 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20221,992 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,960 Views
Stay In Touch
  • Facebook
  • YouTube
  • TikTok
  • WhatsApp
  • Twitter
  • Instagram

Subscribe to Updates

Get the latest tech news from FooBar about tech, design and biz.

Demo
Most Popular

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,468 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20221,992 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,960 Views
Our Picks

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram Threads
© 2026 Pesu Tamizha Pesu. Designed by Pesu Tamizha Pesu.

Type above and press Enter to search. Press Esc to cancel.