மே 4 முதல் அக்னி வெயில் ஸ்டார்ட் – வானிலை ஆய்வு மையம் அலெர்ட்!
கோடைகால வெயில் தமிழகத்தில் கோடைகாலம் தொடங்கி அனைத்து மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் அதிகரித்து உள்ளது. சில மாவட்டத்தில் வெயில் 100 டிகிரியை தாண்டியுள்ளது. குறிப்பாக கடந்த நாட்களில் வேலூர் மாவட்டத்தில் 107 டிகிரியை தாண்டியது....