தீபாவளி பண்டிகைக்கான ரயில் டிக்கெட் முன்பதிவு இன்று தொடக்கம் – தெற்கு ரயில்வே !
தீபாவளி பண்டிகைக்காக சொந்த ஊருக்கு செல்ல விரும்புபவர்கள் இன்று முதல் முன்பதிவு செய்துகொள்ளலாம் என தெற்கு ரயில்வே அறிவுறித்தியுள்ளது. தீபாவளி பண்டிகை இந்த ஆண்டு தீபாவளி பண்டிகை அக்டோபர் 24ம் தேதி கொண்டாடப்படுகிறது. சென்னை,...