தெற்கு ரெயில்வே : எக்ஸ்பிரஸ் ரெயில் சேவைகளில் மாற்றம் !
தெற்கு ரயில்வேயில் இயக்கப்படும் எக்ஸ்பிரஸ் ரெயில் சேவைகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. எக்ஸ்பிரஸ் ரெயில் இது குறித்து ரயில்வே வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘எர்ணாகுளம்-வேளாங்கண்ணி செல்லும் வண்டி எண்:06035 இடையே மதியம் 12.35 மணிக்கு புறப்படும் வாராந்திர...