பிரபல இயக்குனருக்கு கமல் ஹாசன் வாழ்த்து !
இந்தியன்-2 இயக்குனர் சங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் 1996ம் ஆண்டு வெளியான படம் இந்தியன். இப்படம் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. இதனால் 25 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் கமல்ஹாசன் நடிப்பில் ‘இந்தியன்-2’ படத்தை...