யூடியூபில் புதிய சாதனை படைத்த அரபிக்குத்து பாடல் !
அரபிக்குத்து பாடல் நடிகர் விஜய் நடிப்பில், இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில், உருவான திரைப்படம் ‘பீஸ்ட்’. சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்த இப்படம் கடந்த ஏப்ரல் 14-ம் தேதி திரையரங்கில் வெளியானது. பூஜா ஹெக்டே...