சினிமாவெள்ளித்திரை

தனுஷ் படத்த்தின் புதிய போஸ்டர் வெளியீடு !

தனுஷ் நடித்துள்ள நானே வருவேன் படத்தின் புதிய போஸ்டர் தற்போது வெளியாகியுள்ளது.

புதிய போஸ்டர்

செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ‘நானே வருவேன்’. இந்துஜா ரவிச்சந்திரன் கதாநாயகியாக நடிக்கும் இப்படத்தில் கலைப்புலி எஸ்.தாணு வி கிரியேசன்ஸ் சார்பில் தயாரித்து வருகிறார்.இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ள இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து போஸ்ட் புரொடக்சன் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், ‘நானே வருவேன்’ படத்தின் புதிய போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது.

Related posts