11 குற்றவாளிகள் விடுவிப்பு – பாஜகவை சாடிய நடிகர் பிரகாஷ் ராஜ் !
கோத்ரா கலவரத்தில் பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் கைதாகி சிறையில் இருந்த 11 குற்றவாளிகளை குஜராத் அரசு விடுவித்துள்ளது. பாஜகவை சாடிய நடிகர் திரைத்துறையில் தனது தனித்துவமான நடிப்பிலும், சமூக நலன் சார்ந்த பணிகள்...