2024லில் பாஜகவை அகற்றுவதே தனது கடைசியின் போராட்டம் – முதலமைச்சர் சூளுரை !
2024ல் ஆட்சியில் இருந்து பாஜகவை அகற்றுவதே தனது கடைசி போராட்டம் என மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். மம்தா பானர்ஜி மேற்கு வங்காளத்தில் பாஜகவை எதிர்த்து திரிணாமுல் காங்கிரஸ் சார்பில் பேரணி நடைபெற்றது. இதில் மேற்கு...