பக்கவாதத்தால் நடக்க முடியாமல் அவதிப்படுவோர்க்கு அரசு யோகா மற்றும் இயற்கை மருத்துவமனையின் கைநுட்பத் துறை பேராசிரியர் டாக்டர் தீபா சூப்பர் டிப்ஸ் சொல்லுகிறார். பக்கவாதம் பக்கவாதம் என்பது…
கழுத்தின் இரண்டுப் பக்கங்களின் வழியாகத் தலைக்குச் செல்லும் கழுத்துத் தமனிகள், இதயத்திலிருந்து மூளைக்கு இரத்தத் தைக் கொண்டு செல்கின்றன. பெரிதாக உள்ள இந்த இரண்டு தமனி இரத்தக்…