இணையத்தில் கவனம் ஈர்க்கும் பா.ரஞ்சித் படத்தின் ட்ரைலர் !
பா.ரஞ்சித் ட்ரைலர் சார்பட்டா பரம்பரை திரைப்படத்தின் வெற்றியை அடுத்து பா. ரஞ்சித் இயக்கியுள்ள திரைப்படம் நட்சத்திரம் நகர்கிறது. காளிதாஸ் ஜெயராம், துஷாரா விஜயன், கலையரசன், ஹரிகிருஷ்ணன், ஷபீர் ஆகியோர் நடித்துள்ள இப்படத்தை தென்மா இசையமைத்துள்ளார்....