Close Menu
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026
Facebook X (Twitter) Instagram
Friday, April 24
Facebook X (Twitter) Instagram
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Demo
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Home»சினிமா»இணையத்தில் கவனம் ஈர்க்கும் பா.ரஞ்சித் படத்தின் ட்ரைலர் !

இணையத்தில் கவனம் ஈர்க்கும் பா.ரஞ்சித் படத்தின் ட்ரைலர் !

August 19, 20221 Min Read41 Views
Share Facebook Twitter Telegram Email WhatsApp Threads Copy Link
Share
Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Demo

 பா.ரஞ்சித் ட்ரைலர்

சார்பட்டா பரம்பரை திரைப்படத்தின் வெற்றியை அடுத்து பா. ரஞ்சித் இயக்கியுள்ள திரைப்படம் நட்சத்திரம் நகர்கிறது. காளிதாஸ் ஜெயராம், துஷாரா விஜயன், கலையரசன், ஹரிகிருஷ்ணன், ஷபீர் ஆகியோர் நடித்துள்ள இப்படத்தை தென்மா இசையமைத்துள்ளார். நீலம் புரொடக்சன்ஸ் மற்றும் யாழி பிலிம்ஸ் நிறுவனம் இணைந்து தயாரித்துள்ள இத்திரைப்படம் ஆகஸ்ட் 31ம் தேதி வெளியாகும் என்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், நட்சத்திரம் நகர்கிறது படத்தின் ட்ரைலர் வெளியாகி தற்போது இணையத்தில் கவனம் பெற்று வருகிறது. இதனை ‘காதலுக்கு பின்னால் இந்த சமூகம் உருவாக்குற கதை’ என்று குறிப்பிட்டு வெளியிட்டுள்ளார் இயக்குனர் பா.ரஞ்சித்.

காதலுக்கு பின்னால் இந்த சமூகம் உருவாக்குற கதைகள்-The stories that society creates behind “love” are the stories of #NatchathiramNagargiradhu

▶️ https://t.co/DIk6vwOUsa

A @tenmamakesmusic musical@officialneelam @vigsun @Manojjahson @YaazhiFilms_ @thinkmusicindia

— pa.ranjith (@beemji) August 19, 2022

#movie trailer cinemaupdate featured natchathiram-nagargiradhu neelam production சார்பட்டா பரம்பரை ட்ரைலர் நட்சத்திரம் நகர்கிறது நீலம் புரொடக்சன்ஸ் பா.ரஞ்சித் யாழி பிலிம்ஸ் நிறுவனம்
Share. Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Previous Articleஇணையத்தை கலக்கும் நடிகை ரோஷினியின் புகைப்படம் !
Next Article தமிழக முதல்வரின் தாயார் தயாளு அம்மாளை சந்தித்த ஆளுநர் !

Related Posts

சினிமா

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026
சினிமா

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026
சினிமா

படப்பிடிப்பு நிறைவானது : ராவடி” கோடை விடுமுறையில் வெளியீடு

March 30, 2026
Add A Comment

Comments are closed.

Demo
Top Posts

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,485 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20221,998 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,963 Views
Stay In Touch
  • Facebook
  • YouTube
  • TikTok
  • WhatsApp
  • Twitter
  • Instagram

Subscribe to Updates

Get the latest tech news from FooBar about tech, design and biz.

Demo
Most Popular

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,485 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20221,998 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,963 Views
Our Picks

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram Threads
© 2026 Pesu Tamizha Pesu. Designed by Pesu Tamizha Pesu.

Type above and press Enter to search. Press Esc to cancel.