தமிழ் என் பெயரில் மட்டுமல்ல உயிரிலும் இருக்கிறது – தமிழிசை சௌந்தரராஜன் !
என் உடல், உயிர் அனைத்தும் தமிழ் மக்களுக்கு சொந்தமானது என்று தெலங்கானா ஆளுநரும் புதுச்சேரி துணைநிலை ஆளுநருமான தமிழிசை சௌந்தரராஜன் கூறியுள்ளார். தமிழிசை அறிக்கை திமுக தனது நாளிதழான முரசொலியில் பதவி மோகத்தில் முந்திரிக்கொட்டை...