அரசும் ஆன்லைன் சூதாட்ட நிறுவனங்களுடன் சேர்ந்து செயல்படுகிறதா? எதிர்க்கட்சி தலைவர் கேள்வி!
மணலியில் பெண் ஒருவரின் தற்கொலையை தொடர்ந்து, ப்ரி பயர் கேமின் யூசர் ஐடி மற்றும் பாஸ்வேர்டை சக நண்பர்கள் திருடிக்கொண்டதால் இளைஞர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆன்லைன் ரம்மி நேற்று...