மாணவி ஸ்ரீமதி மரணத்தில் ஆசிரியர்களின் கைது ஏன் ? – நீதிபதி கேள்வி !
கள்ளக்குறிச்சி தனியார் முதல்வர், ஆசிரியர்கள் கைது செய்யப்பட்டது ஏன் என்று உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. நீதிபதி கேள்வி சின்னசேலம், கணியமூரில் 12ம் வகுப்பு பள்ளி மாணவி ஸ்ரீமதி இறந்த வழக்கில் பள்ளி தாளாளர், முதல்வர்,...