ரயில் மோதி வாலிபர் பலி – அடையாளம் தெரியாமல் திணறும் போலீஸ் !
திருவள்ளூர் அருகே ரயில் மோதி வாலிபர் பலியானார். இறந்தவர் யார் ? எந்த ஊரை சேர்ந்தவர்? என போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். வாலிபர் பலி திருவள்ளூர், அடுத்த வேப்பம்பட்டு – திருநின்றவூர் ரயில்...