தமிழக மீனவர்கள் கைது – முதலமைச்சர் எழுதிய அவசர கடிதம் !
தமிழகம் மற்றும் புதுச்சேரியை சேர்ந்த மீனவர்களை நேற்று இலங்கை கடற்படையினர் சிறைபிடித்துள்ளனர். தமிழக மீனவர்கள் சிறைபிடிப்பு தமிழ்நாட்டைச் சேர்ந்த 7 மீனவர்கள் மற்றும் புதுச்சேரியைச் சேர்ந்த 5 மீனவர்கள் உள்ளிட்ட 12 இந்திய மீனவர்களை இலங்கைக்...