CSK vs RCB – வாழ்வா..சாவா.. ஆட்டத்தில் வென்று பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெறப்போவது யார்?
2024 ஐபிஎல் தொடர் இறுதி கட்டத்தை எட்டியுள்ள நிலையில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், சன்ரைசர்ஸ் ஹைதிராபாத் அணிகள் பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளன. லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ், டெல்லி கேப்பிடல்ஸ்,...