தமிழகத்தில் திமுக இருக்கும் வரை பாஜகவால் ஒன்றும் செய்ய முடியாது – யஷ்வந்த் சின்ஹா !
தமிழ்நாட்டில் திமுக அரசு இருக்கும் வரை பாஜக வலுப்பெறாது என குடியரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் யஸ்வந்த் சின்ஹா தெரிவித்துள்ளார். குடியரசுத் தலைவர் தேர்தல் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் பதவிக்காலம் ஜூலை...