ரூபாய் 50,000 கேட்ட அரசு ஊழியர்; தெரு தெருவாக பிச்சை எடுத்த பெற்றோர்!
பீகாரில் இறந்த மகனின் உடலை வாங்க அரசு ஊழியர் ரூபாய் 50,000 கையூட்டாக கேட்டதால், இறந்தவரின் பெற்றோர் தெரு தெருவாக சென்று பிச்சை எடுத்த அவல சம்பவம் அரங்கேறியுள்ளது. காணாமல் போன மகனின் இறப்பு...