கொரோனாவை வென்ற வடகொரியா – அதிபர் கிம் ஜாங் அன் பேச்சு !
கடந்த மாதத்தில் வடகொரியாவில் கொரோனா தொற்று பரவல் அதிகரித்த நிலையில், கொரோனாவை வென்று விட்டதாக அதிபர் அறிவித்துள்ளார். அதிபர் கிம் ஜாங் அன் வடகொரியாவில் எத்தனை நபர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்பதை யாருக்கும்...