நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு !
நாமக்கல்லில் முட்டையின் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. விலை அதிகரிப்பு நாமக்கல் மண்டல தேசிய முட்டை ஒருங்கிணைப்புக்குழு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் தலைவர் டாக்டர் செல்வராஜ் தலைமை தாங்கினார். ஏற்கனவே, 4 ரூபாயாக இருந்த...