சந்திரமுகி 2 படத்தில் நடிக்கும் பிரபல ஹிந்தி நடிகை!
ஹிந்தி நடிகை பி.வாசு இயக்கத்தில், ராகவா லாரன்ஸ் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ‘சந்திரமுகி 2’. இதில் வடிவேலு, ராதிகா சரத்குமார், ரவி மரியா மற்றும் சுபிக்ஷா கிருஷ்ணன் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்து...