2-வது நாளாக குறைந்து வரும் கொரோனா பாதிப்பு – மத்திய சுகாதாரத்துறை தகவல்!
இந்தியாவில் கொரோனா பாதிப்பு 2,430 ஆக குறைந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. கொரோனா பாதிப்பு இந்தியாவில் நேற்று முன்தினம் 2,786 ஆக இருந்த கொரோனா பாதிப்பு நேற்று 2,678 பேராக குறைந்தது. இன்று கொரோனா...