நிச்சயம் மன்னிப்பு கேட்க வேண்டும் – நுபுர் சர்மாவிற்கு உச்ச நீதி மன்றம் கண்டனம் !
நாட்டு மக்களிடம் பகிரங்கமாக பொது மன்னிப்பு கேட்க வேண்டும் என உச்சநீதிமன்ற நீதிபதிகள் நுபுர் சர்மாவிற்கு உத்தரவிட்டு உள்ளனர். நுபுர் சர்மாவின் கருத்து இஸ்லாமியர்களின் இறை தூதர் நபிகள் நாயகம் குறித்து நுபுர் சர்மா...