பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமாரை நாய்யுடன் ஒப்பிட்டு மத்திய இணை அமைச்சர் விமர்சனம் !
பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமார் நாயுடன் ஒப்பிட்டு பாஜக அமைச்சர் விமர்சனம் செய்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாஜக அமைச்சர் பீகார் மாநிலத்தில் பாஜகவுடனான கூட்டணியை முறித்து கொண்டு ராஷ்டிரிய ஜனதா தளம் உள்ளிட்ட...