சென்னை தினம் : கலைநிகழ்ச்சிகள், போட்டிகள் ஏற்பாடு !
சென்னை தினத்தையொட்டி சென்னை மாநகராட்சி சார்பில் கலை நிகழ்ச்சிகள், போட்டிகள் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. சென்னை தினம் வரும் 22-ம் தேதி சென்னை தினம் கொண்டாடப்படவுள்ளது. இதனையொட்டி நாளை மற்றும் நாளை மறுநாள் சென்னை...