கோவிலில் நடிகர் அஜித் – வைரலாகும் புகைப்படம் !
நடிகர் அஜித் கோவில்களில் சாமி தரிசனம் செய்யும் புகைப்படம் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது. வைரலாகும் புகைப்படம் தற்போது எச்.வினோத் இயக்கி வரும் ‘ஏ.கே. 61’ படத்தில் நடித்து வருகிறார் அஜித். போனி கபூர்...