Close Menu
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

பெண்கள், குழந்தைகள் வாழத்தகுதியற்ற மாநிலமாக சீரழிந்த தமிழ்நாடு! அன்புமணி தாக்கு

March 12, 2026

சிறுமி பாலியல் வன்கொடுமை, படுகொலை: இபிஎஸ் கடும் கண்டனம்

March 12, 2026

இருண்ட மாடலில் தினமும் வேட்டையாடப்படும் சிறுமிகள்! நயினார் நாகேந்திரன் விளாசல்

March 12, 2026
Facebook X (Twitter) Instagram
Thursday, March 12
Facebook X (Twitter) Instagram
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Demo
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Home»Editor's Picks»அஜித்குமாருக்கு ஜென்டில்மேன் டிரைவர் ஆஃப் தி இயர் 2025 விருது

அஜித்குமாருக்கு ஜென்டில்மேன் டிரைவர் ஆஃப் தி இயர் 2025 விருது

November 24, 20251 Min Read516 Views
Share Facebook Twitter Telegram Email WhatsApp Threads Copy Link
Share
Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Demo

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் அஜித்குமார், திரைப்படங்களில் மட்டுமல்லாது கார் பந்தய உலகிலும் தனது முத்திரையைப் பதித்து வருகிறார்.

அவரது பன்முகத் திறமைக்கு வலுசேர்க்கும் வகையில், இத்தாலியின் வெனிஸ் நகரில் நடைபெற்ற பிரம்மாண்ட விழாவில் “ஜென்டில்மேன் டிரைவர் ஆஃப் தி இயர் 2025″ விருது அவருக்கு வழங்கப்பட்டுள்ளது.

SRO மோட்டார் ஸ்போர்ட்ஸ் குழுமம் வழங்கிய இந்த விருதை நடிகர் அஜித்குமார் தனது குடும்பத்துடன் பங்கேற்று பெற்றுக்கொண்டார்.

தனது சொந்த கார் பந்தய நிறுவனமான “அஜித்குமார் ரேஸிங் அணி” மூலம் துபாய், பெல்ஜியம் போன்ற நாடுகளில் நடைபெற்ற பந்தயங்களில் பங்கேற்று பரிசுகளை வென்றுள்ளார்.

இதையும் படிக்க :  World Economic Forum: The Pandemic is Not the End of Problems

ஐரோப்பிய எண்டூரன்ஸ் சாம்பியன்ஷிப்பில் அவரது அணி மூன்றாவது இடத்தைப் பிடித்து சாதனை படைத்தது.

அஜித்குமாரின் மனைவி ஷாலினி, இந்த விருது குறித்து தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் மகிழ்ச்சியைப் பகிர்ந்துள்ளார்.

இந்திய அரசின் உயரிய விருதுகளில் ஒன்றான பத்ம பூஷண் விருதையும் நடிகர் அஜித்குமார் பெற்றுக்கொண்டார்.

திரைப்படத் துறையில் அவரது பங்களிப்பு மற்றும் சமூக சேவையைப் பாராட்டி இந்த விருது வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Ajith Kumar Ajithkumar Racing Gentleman Driver Of The Year 2025
Share. Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Previous Articleகாசி தமிழ் சங்கமம் டிசம்பர் 2ம் தேதி தென்காசியில் துவங்கி 10ம் தேதி காசியில் நிறைவடைகிறது
Next Article ஜனவரி 6ம் தேதி முதல் ஜாக்டோ – ஜியோ காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டம்

Related Posts

ஆன்மீகம்

திருப்பதி பக்தர்களுக்கு புதிய கட்டுப்பாடு.. தேவஸ்தானம் அதிரடி!

March 12, 2026
உலகம்

துபாய் மீது ஈரான் தொடர்ந்து ட்ரோன்கள் மூலம் தாக்குதல்! மத்திய கிழக்கில் பதற்றம்

March 12, 2026
இந்தியா

துப்பாக்கிச் சூட்டில் இருந்து நூலிழையில் உயிர் தப்பிய ஃபரூக் அப்துல்லா!

March 12, 2026
Add A Comment

Comments are closed.

Demo
Top Posts

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,352 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20221,958 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,943 Views
Stay In Touch
  • Facebook
  • YouTube
  • TikTok
  • WhatsApp
  • Twitter
  • Instagram

Subscribe to Updates

Get the latest tech news from FooBar about tech, design and biz.

Demo
Most Popular

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,352 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20221,958 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,943 Views
Our Picks

பெண்கள், குழந்தைகள் வாழத்தகுதியற்ற மாநிலமாக சீரழிந்த தமிழ்நாடு! அன்புமணி தாக்கு

March 12, 2026

சிறுமி பாலியல் வன்கொடுமை, படுகொலை: இபிஎஸ் கடும் கண்டனம்

March 12, 2026

இருண்ட மாடலில் தினமும் வேட்டையாடப்படும் சிறுமிகள்! நயினார் நாகேந்திரன் விளாசல்

March 12, 2026

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram Threads
© 2026 Pesu Tamizha Pesu. Designed by Pesu Tamizha Pesu.

Type above and press Enter to search. Press Esc to cancel.