அதிமுக மீண்டும் ஆட்சியில் அமரும் – இபிஎஸ் நம்பிக்கை !
கடந்த அதிமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட திட்டங்களைதான், இன்றைய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்துக்கொண்டிருக்கிறார் என்று இபிஎஸ் குற்றம்சாட்டியுள்ளார். பொதுக்குழு கூட்டம் அதிமுகவின் பொதுக்குழு கூட்டம் இன்று சென்னை வானகரத்தில் உள்ள ஒரு தனியார் திருமண...