தேசியக்கொடியை ட்விட்டரில் முகப்பு படமாக மாற்றிய நடிகர் ரஜினிகாந்த் !
நடிகர் ரஜினிகாந்த் ட்விட்டரில் தேசியக்கொடியை முகப்பு படமாக மாற்றியுள்ளார். நடிகர் ரஜினிகாந்த் இந்திய நாடு சுதந்திரம் பெற்று 75 ஆண்டுகள் நிறைவு பெறுகிறது. இதனை சிறப்பாக கொண்டாடும் வகையில் மத்திய அரசு பல்வேறு செயல்பாடுகளை...