அசானி புயல் எதிரொலி; இந்த வாரம் சென்னைக்கு வெயில் இல்லை!
சென்னை: அசானி புயல் ஆந்திர மாநிலம் மசூலிப்பட்டினம் மற்றும் நர்சாபூர் இடையே கரையைக் கடந்தது. இதனால் சென்னையில் இரண்டு நாட்கள் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்று வானிலையாளர் தெரிவித்துள்ளார். அசானி புயல் கடந்த வாரம்...