‘வாத்தி’ படத்தின் அப்டேட்டை வெளியிட்ட ஜி.வி.பிரகாஷ்!
புதிய அப்டேட் தனுஷ் நடிப்பில், பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் உருவாகியுள்ள திரைப்படம் ‘வாத்தி’. இதில் நடிகை சம்யுக்தா மேனன் கதாநாயகியாக நடிக்கிறார். மேலும், இப்படத்தை தெலுங்கு இயக்குனர் வெங்கி அட்லூரி இயக்க, தயாரிப்பாளர் நாக...