DIGITAL MONEY : கட்டணம் வசூலிக்க இது சரியான தருணம் இல்லை – மத்திய நிதியமைச்சர் !
டிஜிட்டல் பரிவர்த்தனைகளுக்கு கட்டணம் வசூலிக்க இது சரியான தருணம் இல்லை என்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். DIGITAL MONEY நாட்டின் மக்களை பொருளாதாரத்தில் கடுமையான சூழலில் உள்ளன. டிஜிட்டல் பரிவர்த்தனைகளுக்கு கட்டணம் வசூலிப்பது...