டிஜிட்டல் பரிவர்த்தனைகளுக்கு கட்டணம் வசூலிக்க இது சரியான தருணம் இல்லை என்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
DIGITAL MONEY
நாட்டின் மக்களை பொருளாதாரத்தில் கடுமையான சூழலில் உள்ளன. டிஜிட்டல் பரிவர்த்தனைகளுக்கு கட்டணம் வசூலிப்பது இது சரியான தருணம் இல்லை என்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். டிஜிட்டல் பரிவர்த்தனைகள் பொதுமக்கள் நலன் சார்ந்தது. அதன்மூலம் வெளிப்படை தன்மை அதிகரித்துள்ளது. ஆன்லைனில் இலவசமாக இருப்பதன் காரணமாக மக்கள் அதனை அதிகம் பயன்படுத்த முன்வருவார்கள். இதன் காரணமாக நடுத்தர மக்கள் பயன் பெறுகின்றனர். தற்போது டிஜிட்டல் பரிவர்த்தனை மீதான எந்த ஒரு கட்டுப்படும் விதிக்கப்படுவதில் என மத்திய நிதியமைச்சர் சீதாராமன் தெரிவித்துள்ளார்.