Tag : நீதிபதிகள்

அரசியல்இந்தியாசமூகம்சுற்றுசூழல்தமிழ்நாடு

மேகதாது ஆணையால் தமிழ்நாடு பாதிக்காது – கர்நாடகா அரசு வாதம் !

Pesu Tamizha Pesu
மேகதாது அணையால் தமிழ்நாட்டுக்கு எந்த பாதிப்பும் இருக்காது என கர்நாடகா அரசு தெரிவித்துள்ளது. மேகதாது ஆணை காவிரி நதியின் குறுக்கே மேகதாது என்ற இடத்தில் புதிய அணை கட்டுவதற்கு கர்நாடகா முயற்சி மேற்கொண்டு வருகிறது....
அரசியல்இந்தியாசமூகம்விவசாயம்

மேகதாது அணை : ஆலோசனை நடத்த ஆகஸ்ட் 10ம் தேதி வரை தடை !

Pesu Tamizha Pesu
காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் மேகதாது அணை குறித்து விவாதிக்க தடை தொடர்கிறது. மேகதாது அணை காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது பகுதியில் கர்நாடக அரசு அணை கட்ட முயற்சித்து வருகிறது. ஆனால், இதற்கு...
அரசியல்தமிழ்நாடு

இரட்டை இலை சின்னத்தை முடக்கக் கோரிய வழக்கு – 25,000 அபராதத்துடன் தள்ளுபடி !

Pesu Tamizha Pesu
இரட்டை இலை சின்னத்தை முடக்கக் கோரிய தொடரப்பட்ட வழக்கை 25,000 அபராதத்துடன் தள்ளுபடி செய்துள்ளனர். தள்ளுபடி ஜெ.ஜெ.கட்சியின் நிறுவனர் பி.ஏ ஜோசப், உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.  அதிமுக பொதுச்செயலாளர் பதவியை கைப்பற்றுவதற்கு...
இந்தியாதமிழ்நாடு

நளினி வழக்கை தள்ளுபடி செய்த சென்னை உயர் நீதிமன்றம் !

Pesu Tamizha Pesu
ஆளுநர் ஒப்புதலுக்கு காத்துருக்காமல் தன்னை விடுதலை செய்ய கோரிய நளினி தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம். ராஜீவ் காந்தி கொலை வழக்கு  முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில்...