திருப்பதி மலைப்பாதையில் கண்காணிப்பு கேமரா – தேவஸ்தானம் முடிவு!
திருப்பதி ஏழுமலையானை தரிசனம் செய்வதற்காக நாடு முழுவதிலும் இருந்து ஏராளமான பக்தர்கள் கார், வேன், பஸ் ஆகிய வாகனங்கள் மூலம் வருவது வழக்கம். சி.சி.டி.வி கேமரா அவர்கள் மலைப்பாதை வழியாகதான் சென்று தரிசனம் செய்ய...