‘கைதி’ படத்தை ஹிந்தியில் நிறைவு செய்த படக்குழு!
ஹிந்தி ரீமேக் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கடந்த 2019-ம் ஆண்டு வெளியான திரைப்படம் ‘கைதி’. இதில் கார்த்தி, நரேன் உள்ளிட்டோர் நடிக்க, ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரித்திருந்தது. விஜய் நடித்த பிகில் திரைப்படத்துடன் வெளியான...