குன்னூர் – மேட்டுப்பாளையம் : சாலையோர அருவிகளில் ஆர்ப்பரிக்கும் தண்ணீர் !
குன்னூர் – மேட்டுப்பாளையம் சாலையோர அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரிப்பதால் சுற்றுலாப்பயணிகள் மகிழ்ச்சியில் உள்ளன. சாலையோர அருவி நீலகிரி மாவட்டம், குன்னூர் – மேட்டுப்பாளையம் சாலையானது ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் வனப்பகுதிகளுக்கு நடுவே மலையை குடைந்து...