கவனம் ஈர்க்கும் ஹிப் ஹாப் ஆதி பட ஃபர்ஸ்ட்லுக்!
புதிய படம் தமிழில் பிரபல ராப் பாடகராகவும், இசையமைப்பாளராகவும் திகழ்பவர் ஹிப்ஹாப் ஆதி. ஆம்பள படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமான இவர் தனி ஒருவன், அரண்மனை-2, இமைக்கா நொடிகள், கோமாளி போன்ற வெற்றி படங்களுக்கு...